K. N. Nehru | "புதிய மேயர் நியமனம் எப்போது?" - கேட்டதும் அமைச்சர் சொன்ன எதிர்பாரா பதில்

Update: 2025-10-18 03:36 GMT

மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயரை நியமிப்பது குறித்து, மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகு முதலமைச்சர் முடிவு செய்வார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள விக்டோரியா அரங்கத்தில் நடைபெறும் வரும் புனரமைப்பு பணிகளை, அமைச்சர் சேகர் பாபு, மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த தகவலை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்