#JUSTIN || 10,11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Update: 2025-05-16 08:01 GMT

10,11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து/10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து/"10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்"/11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்

Tags:    

மேலும் செய்திகள்