J. P. Nadda | BJP | TN | திடீரென தமிழகம் வரும் ஜே.பி.நட்டா - என்ன காரணம்?

Update: 2025-09-23 05:22 GMT

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 2 நாள் பயணமாக அக்டோபர் 6-ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வருகை தரும் அவர், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதை தொடர்ந்து ‌எம்.ஜி‌.ஆர்.மருத்துவ பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர், புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்