"அது தோல்வி அடைந்த கூட்டணி"..அமைச்சர் கே.என். நேரு நெத்தியடி

Update: 2025-05-05 02:06 GMT

அதிமுக - பாஜக கூட்டணி தோல்வி அடைந்த கூட்டணி என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். திருச்சியில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கே.என்.நேரு, மிகப்பெரிய கூட்டணியை அமைத்து விட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறுவதாகவும், ஆனால் அந்தக் கூட்டணிதான் திமுக கூட்டணியிடம் கடந்த சட்டப்பேரவை தோல்வி அடைந்தது என்றும் கூறினார். எம்.ஜி.ஆருக்கு வாக்களித்ததுபோல் முதல்வர் ஸ்டாலினுக்கும் பெண்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்