"SIR - தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்காளர்களை நீக்கும் பணி நடக்கிறது" - வைகோ ஆவேசம் தமிழ்நாட்டில், வாக்காளர் பட்டியலில் இருந்து 75 லட்சம் பேரை நீக்கி விட்டு, வெளிமாநிலங்களை சேர்ந்த 65 லட்சம் பேரை சேர்க்கும் பணி நடைபெற்று வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.