இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது - செல்வப்பெருந்தகை
இந்தியா கூட்டணி ஏற்கனவே வலிமையாக தான் இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது போன்று கூட்டணியில் எந்த ஓட்டையும் இல்லை என்று கூறினார்.