TVK Bussy Anand | ``தைரியம் தில் இருந்தா முன்னாடி வந்து மோதுங்க'' - எச்சரிக்கும் புஸ்ஸி ஆனந்த்

Update: 2025-06-24 04:11 GMT

தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் கடும் எச்சரிக்கை

மாற்றுக்கட்சியில் இருந்து 10 நாட்களுக்கு முன் த.வெ.கவில் இணைந்தவர்கள் கட்சி துண்டை போட்டு பிரச்சினை செய்வதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் பேசிய அவர், தவறு செய்யும் கட்சியினர் நாங்கள் இல்லை என்றும், தவறு செய்தால் கட்சியினர் மீது உடனே தலைமை நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்