``தவெக என குறிப்பிட்டால் மானியம் வழங்க மறுப்பா?’’ - விஜய் ஆக்ரோஷம்

Update: 2025-07-10 09:09 GMT

த.வெ.க என குறிப்பிட்டால் மானியம் வழங்க மறுப்பா?“-விஜய் கண்டனம்

“மீனவர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா?“

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்

நெல்லை, கூட்டப்புளியைச் சேர்ந்த மீனவர்களுக்கு மானியம் வழங்க முடியாது என அரசு ஊழியர்கள் தெரிவித்ததாக குற்றச்சாட்டு

“சொந்த ஊரிலேயே வாழ்ந்தும் அரசால் புறக்கணிக்கப்படும் மீனவர்கள்“ - த.வெ.க தலைவர் விஜய்

“படகுகளில் எழுதியுள்ள த.வெ.க என்ற பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவர்கள் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு

“மீனவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் அவர்களுக்கு அரசு சார்பில் முழுமையான மானியம் வழங்கப்பட வேண்டும்“

Tags:    

மேலும் செய்திகள்