#BREAKING || "அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால்.." -டிஜிபி-க்கு நீதிபதி எச்சரிக்கை
"பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும்"/"அமைச்சர் பொன்முடி மீது புகார் இல்லாமல் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும்"/பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து