``ஜோ பைடன் விரைவில் குணமடைய விரும்புகிறேன்'' - பிரதமர் மோடி

Update: 2025-05-20 02:13 GMT

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜோ பைடன் அவர்களின் உடல்நிலை குறித்து அறிந்து தாம் மிகவும் கவலையடைந்ததாகவும், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்