ரூ.1000 பணத்தில் என்னால் அதை பண்ண முடிந்து .. மாணவி பேச பேச கண்ணீர்விட்டு அழுத அமைச்சர்
புதுமைப்பெண் திட்டம் மூலம் பெறும் பணத்தில் இருந்து சிறிய பணத்தை சேர்த்து வைத்து தனது தாய்க்கு காது கேட்கும் கருவி வாங்கியதாக ரம்யா என்ற மாணவி கூறியது அரங்கத்தில் இருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.