E. V. Velu | "முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான்.. அரசியல் நோக்கத்தோடு தான் போடப்பட்டது" - எ.வ.வேலு
தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான் எனக் கூறிய அமைச்சர் எ.வ.வேலு, பா.ஜ.க நடத்திய முருகன் மாநாட்டில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.