#BREAKING || துணை வேந்தர் நியமன அதிகாரம் - சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்த Highcourt

Update: 2025-05-21 14:13 GMT

பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை

சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் விசாரணை நடத்த தமிழக அரசு கடும் ஆட்சேபத்தை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி தாக்கல் செய்த வழக்கு

10 பல்கலைக்கழகங்களில் இரு பல்கலைகள் மட்டும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளன - தமிழக அரசு

அவகாசம் தராமல் விசாரணை நடத்துவது முறையற்றது, நியாயமற்றது, அநீதி - உயர்கல்வித் துறை தரப்பு

Tags:    

மேலும் செய்திகள்