ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் 75 வது பிறந்த நாளை ஒட்டி, ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, தங்களது கட்டை விரலின் கைரேகைகளை கொண்டு அவரது புகைப்படத்தை வரைந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஓவியர் ஸ்ரீகாந்த் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த படத்தை வரைந்துள்ளனர்.