அதிக காளைகளை அடக்கும் காளையர்களுக்கு அரசு வேலை.. முதல்வர்

Update: 2026-01-17 10:00 GMT

அதிக காளைகளை அடக்கும் காளையர்களுக்கு அரசு வேலை - முதல்வர் அறிவிப்பு. ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கால்நடைத் துறையில் அரசு வேலை வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்