"வருங்கால முதல்வரே" ஒட்டுமொத்த நெல்லை முழுவதும்.. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்
"வருங்கால முதல்வரே" என நெல்லை முழுவதும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை புகழ்ந்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ராமசுந்தரம் வழங்கிட கேட்கலாம்...