Breaking | Mascow | MP Kanimozhi | Modi | "நேரு முதல் மோடி வரை..." மாஸ்கோவில் கனிமொழி விளக்கம்
"நேரு முதல் மோடி வரை அனைத்து இந்திய பிரதமர்களுமே,
பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்தவே முயற்சி"/ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ரஷ்ய தலைநகர்
மாஸ்கோவில் திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான குழு விளக்கம்/“பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதைத் தவிர
எங்களுக்கு வேறு வழியில்லை“/“பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது -
பொதுமக்களோ, பாக். ராணுவமோ எங்கள் இலக்கு அல்ல“/“பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள், அவர்கள் பயிற்சி பெற்ற இடங்களை
மட்டுமே குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது“/“இந்திய வழிபாட்டு தலங்கள், பொதுமக்களின் இருப்பிடங்களை
குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது“/