பாஜக கூட்டணிக்கு பின் முதல் மீட்டிங்..நேரில் வந்த செங்கோட்டையன் - அதிமுகவின் மெகா பிளான்

Update: 2025-04-25 14:54 GMT

ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்/அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்/பா.ஜ.க கூட்டணியில் இணைந்த பிறகு முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்/பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்து ஆலோசனை/அ.தி.மு.க செயற்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் பற்றி ஆலோசனை/பொதுவெளியில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து ஆலோசனை/

Tags:    

மேலும் செய்திகள்