"தமிழக காவல்துறை செயலிழந்து போய்விட்டதா?" கொந்தளித்த அண்ணாமலை

Update: 2025-05-02 09:54 GMT

ஈரோடு தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர் தமிழக காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை என்று விமர்சித்துள்ள அவர் இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்