``Sengottaiyan மீது விரைவில் நடவடிக்கை.. முடிவு எடுக்கும் EPS’’ - வைகைச் செல்வன்
அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனைப் பற்றி, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் பேசுவார் என்று, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த கோனேரிகுப்பத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கட்சிக்குள் சில சலசலப்பு இருந்தாலும், அதற்கெல்லாம் அஞ்சுகிற இயக்கம் அதிமுக அல்ல தெரிவித்தார்.