EPS Speech | ADMK | ``ஓட்டு போடுபவர்களை தேர்ந்தெடுத்து லேப்டாப்..'' | ஈபிஎஸ் சரமாரி அட்டாக்
வாக்குகளை பெறுவதற்காக இலவச லேப்டாப் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு
புதிய வாக்காளர்களை ஏமாற்றுவதற்காகவே லேப்டாப் திட்டம் - ஈபிஎஸ்
"திமுகவின் ஊழல் குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரிக்கப்படும்"
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.5,000 பொங்கல் பரிசு - ஈபிஎஸ்
புதிய வாக்காளர்களை ஏமாற்றுவதற்காகவே இலவர லேப்டாப் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக
திருப்போரில் நடைபெற்ற இரண்டாம் கட்ட 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு