எம்புரான் படத்தால் நெருப்பாய் கொதித்து போன சீமான்

Update: 2025-04-02 04:07 GMT

எம்புரான் திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு காட்சிகளை படக்குழு நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், எம்புரான் திரைப்படத்தில், ஆதாரமற்ற பொய் பரப்புரை காட்சிகளை அமைத்து கேரள மக்களிடையே தேவையற்ற பயத்தையும், பீதியையும் ஏற்படுத்துவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்