Edappadi Palanisamy ``இத தெளிவாக போடுங்க.. இதான்..’’ அடிக்கடி எழும் சர்ச்சை.. ஈபிஎஸ் அதிரடி
எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என அமித்ஷா தெளிவாக தெரிவித்துவிட்டார், முதலமைச்சர் வேட்பாளர் அதிமுகவை சேர்ந்தவர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்...