Edappadi Palanisamy | ADMK | ஈபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு - ஆட்டம் ஆரம்பம்.. பரபரக்கும் அரசியல் களம்

Update: 2025-10-07 03:42 GMT

எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள்

தமிழகத்தில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் இன்று சந்திக்கின்றனர். வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக, அதன் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் இணை பொறுப்பாளர் முரளிதர் ஆகியோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன், பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்திக்க உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்