ED Raid | Minister Periyasamy | ED அதிகாரிகளை முற்றுகையிட்ட ஐ.பெரியசாமி ஆதரவாளர்கள்

Update: 2025-08-16 07:42 GMT

திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் அங்கு வந்த திமுக தொண்டர்கள், சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்