``நான் செய்தது மிகப்பெரிய தவறு’’ - முதல்வரிடம் வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்
"கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும்"
"மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும்... அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்"
"தி.மு.க தலைவர் ஸ்டாலின், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும்"
"கட்சி தலைவருக்கு என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்" - துரைமுருகன் அறிக்கை