Durai Vaiko | Mallai Sathya | ``நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’’ - உச்சகட்ட ஆவேசத்தில் துரை வைகோ
திருச்சியில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில், மல்லை சத்யாவை, கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ மறைமுகமாக தாக்கிப் பேசினார். மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக சிலர் முயற்சித்தார்கள் என்றும், அப்போதும் முடியவில்லை, எப்போதும் அழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நான் வீழப்போவதுமில்லை, நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று ஆவேசமாக துரை வைகோ பேசினார்.