"தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது"- கார்த்தி சிதம்பரம்
ஆளும் கட்சியாகவும் இல்லாமல் எதிர்கட்சியாகவும் இல்லாமல் காங்கிரசுக்கு ஒரு தர்மசங்கடமான சூழல் உள்ளதாக எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது எனக் கூறினார்.