Mallai Sathya | "திராவிட வெற்றிக் கழகம் பெயரை பயன்படுத்த கூடாது.." - அடுத்த நாளே பறந்த எச்சரிக்கை

Update: 2025-11-21 02:05 GMT

மல்லை சத்யா தொடங்கி உள்ள நிலையில், புதிய கட்சியின் பெயருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த கே.பி.சரவணன் என்பவர், 2024ம் ஆண்டு முதல் திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் அமைப்பை நடத்தி வருவதாகவும், அதே பெயரை மல்லை சத்யா பயன்படுத்த கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மீறி பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்