திமுகவா? விஜய்யா? - முடிவெடுக்கும் தேமுதிக

Update: 2026-01-05 08:13 GMT

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் இன்று ஆலோசனை நடத்தும் நிலையில், அக்கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்த தகவல்களுடன் செய்தியாளர் ரமேஷ் இணைந்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்