DMK | STALIN | "சில அறிவிலிகள் பகல் கனவு - ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுகதான்"

Update: 2025-11-09 02:06 GMT

முடிதிருத்தும் சலூனை கூட மக்களின் சிந்தனையை திருத்தும் இடமாக திமுக செயல்பட வைத்தது எனவும், குக்கிராமங்களிலும் கியூபா புரட்சியையும், ரஷ்யா புரட்சியையும் திமுக தெரிய வைத்ததாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இத்தகைய வரலாற்று சிறப்புகளை அறியாதவர்கள் திமுகவை மிரட்டி பார்ப்பதாக கூறிய அவர், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரை மறைமுகமாக சாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்