விஜய் கிளப்பிய திடீர் அதிர்வு

Update: 2025-04-10 02:47 GMT

நீட் விவகாரத்தில் மாணவர்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது அது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என கூறி, மக்களை ஏமாற்றுவதாக கடுமையாக சாடியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்த திமுக தலைமை, தற்போது 2026 தேர்தல் நெருங்குவதால் மீண்டும் நீட் போராட்டத்தை நீட்டிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்