DMK general council meeting | ஜூன் 1 கூடும் - திமுக பொதுக்குழு - காத்திருக்கும் முக்கிய தகவல்

Update: 2025-05-05 13:29 GMT

கூடும் திமுக பொதுக்குழு - புதிய பொறுப்பாளர்கள் யார் யார்? /ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்/பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பு கட்சியில் கட்டமைப்பு ரீதியாக பல மாற்றங்களை செய்ய முடிவு/நிர்வாக ரீதியாக மேலும் ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க திமுக முடிவு/சிவகங்கை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்/வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களிலும் ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாக உள்ளது/பொதுக்குழு கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பொறுப்பு ஏதேனும் கூடுதலாக உருவாக்கப்படுமா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்