DMK Alliance | திமுக கூட்டணி கட்சி தலைவர் முக்கிய அறிவிப்பு

Update: 2025-10-27 03:49 GMT

திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து விரைவில் முடிவு என வேல்முருகன் அறிவிப்பு கடலூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்