அதிமுக கூட்டணியில் சேர உள்ள கட்சி சிஎஸ்கே தான் - கூல் சுரேஷ்

Update: 2025-07-19 02:48 GMT

அதிமுக கூட்டணியில் சேர உள்ள பிரமாண்ட கட்சி தங்களுடையது தான் என கூல் சுரேஷ் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் எனவும், அதிமுக கூட்டணியில் நினைத்துப் பார்க்க முடியாத பிரம்மாண்ட கட்சி சேர உள்ளது எனவும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். தற்போது அவர் மறைமுகமாக கூறியது தங்கள் சிஎஸ்கே கட்சியை தான் என கூல் சுரேஷ் பதிலளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்