``அமித்ஷா அப்படி சொன்னாலும் ஆச்சரியமில்லை.. இப்படியொரு கூட்டணி தேவையா?’’ - ADMK தலைவர்களுக்கு சண்முகம் கேள்வி
அதிமுகவில் முதலமைச்சரை மட்டுமல்ல... அக்கட்சிக்கு எத்தனை சீட்டு என்பதையும் அமித்ஷா தான் முடிவு செய்வார் என்பது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.