#JUSTIN || Selvaperunthagai Poster | "2026ன் துணை முதல்வரே" ராவோடு ராவாக ஒட்டப்பட்ட போஸ்டர்..

Update: 2025-04-13 06:15 GMT

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு - காங். போஸ்டர்

"ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" - சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள காங்கிரஸ் போஸ்டரால் பரபரப்பு

2026ன் துணை முதல்வரே என தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகையை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

காங். மாநில செயலாளர் ஷெரிப் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் 

Tags:    

மேலும் செய்திகள்