Coimbatore | "நேரடியாகவே குற்றம் சாட்டுகிறேன்" - தமிழிசை ஆவேச பேச்சு

Update: 2025-11-19 14:35 GMT

கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வராது என பொய் பிரசாரம் செய்யப்படுவதாக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்...

Tags:    

மேலும் செய்திகள்