CM Stalin | ``பாஜகவை நிராகரிப்பதற்காக பழிவாங்குவது கீழ்மையான போக்கு..’’முதல்வர் விமர்சனம்

Update: 2025-11-19 03:54 GMT

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு - முதல்வர் விமர்சனம். பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்குவது கீழ்மையான போக்கு - முதல்வர் ஸ்டாலின். கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை நிராகரித்துள்ளது மத்திய பாஜக அரசு - முதல்வர் ஸ்டாலின். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் - முதல்வர் ஸ்டாலின். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல - முதல்வர் ஸ்டாலின்

Tags:    

மேலும் செய்திகள்