chennai | Udayanidhi Stalin | நீர்வழிப் பாதைகள் மேம்படுத்தும் பணி - துணை முதல்வர் நேரில் ஆய்வு

Update: 2025-10-21 13:52 GMT

தென்சென்னை பகுதியில் நடைபெற்று வரும் நீர்வழிப் பாதைகள் மேம்படுத்தும் பணிகளை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையில் உள்ள ஒக்கியம் மடுவு கால்வாய், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்வழிப் பாதை தூர்வாரும் பணி மற்றும் சீரமைப்பு பணிகளை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்