Chembarambakkam | Selvaperuthagai| செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு..செல்வப்பெருந்தகை கடும் அதிருப்தி

Update: 2025-10-22 09:48 GMT

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு..செல்வப்பெருந்தகை கடும் அதிருப்தி

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் தகவல் சொல்லவில்லை என காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏவுமான செல்வப்பெருந்தகை அதிகாரிகளிடம் கடிந்துகொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்