சாதிவாரி கணக்கெடுப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி - முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-04-30 14:41 GMT

சாதிவாரி கணக்கெடுப்பு - “திமுகவிற்கு கிடைத்த வெற்றி“/சாதிவாரி கணக்கெடுப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி - முதல்வர் ஸ்டாலின்/“சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், கடிதங்கள் மூலம் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம்“/“சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசே எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது“

Tags:    

மேலும் செய்திகள்