C. P. Radhakrishnan | TN | 2 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் துணை ஜனாதிபதி

Update: 2025-10-23 03:08 GMT

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். வரும் 28ஆம் தேதி கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். மறுநாள் 29ஆம் தேதி திருப்பூரில் தனது தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்