#BREAKING || TVK Vijay | "நெஞ்சம் பதறுகிறது" - தவெக விஜய் கடும் கண்டனம்
கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை - விஜய் கண்டனம் கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் - தவெக தலைவர் விஜய் கண்டனம் “பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது“ “அண்ணா பல்கலை. மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை - அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?“ “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? - பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே?“ - விஜய் கேள்வி “தொடர்ந்து துன்பம் நேர்கிறது - தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?“- விஜய் கேள்வி