தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு - முதல்வர் கடிதம்/“இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும்“ /“இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்“ /உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்/நாகையைச் சேர்ந்த 31 மீனவர்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது/“மீனவர்களின் வாழ்க்கையும், அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது“ /“தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படுவது தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது