BREAKING | Ponmudi Case | பொன்முடி சர்ச்சைப் பேச்சு விவகாரம் | ஹைகோர்ட் காட்டம்

Update: 2025-09-16 13:21 GMT

பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, சர்ச்சை பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்/பெண்கள் குறித்து பொன்முடியின் சர்ச்சைப் பேச்சுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் காட்டம்/முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, தனி நபர் புகார் தாக்கல் செய்யலாம் - உயர்நீதிமன்றம்/“புகார்களை காவல்துறையினர் முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்“/புகார் அளித்தவர்களிடம், காவல்துறை முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்/முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்