#BREAKING || Ntk | Seeman | Bomb Threat | காலையிலேயே சீமானுக்கு வந்த அதிர்ச்சி செய்தி
சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்/நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
/செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்
/மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சீமான் வீட்டில் சோதனை