Breaking | Karur | Vijay | கரூர் துயரம்... கோர்ட்டில் ஆவணங்களை ஒப்படைத்தது SIT
கரூர் சம்பவம் - நீதிமன்றத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு/கரூர் சம்பவம் தொடர்பான ஆவணங்களை மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்த சிறப்பு புலனாய்வு குழு /கரூர் நீதிமன்றத்தில் வாக்குமூலங்கள், வழக்கு தொடர்பான ஆவணங்களை எழுத்துப்பூர்வமாக சமர்பித்த எஸ்.ஐ.டி./கரூர் வழக்கை ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது/சிபிஐக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது