BREAKING | Karur Stampede | கரூர் விவகாரம் | முக்கிய நபரை கோர்ட்டுக்கு அழைத்து வந்த SIT
விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் /கரூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி மதியழகன் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்/சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணைக்கு பின் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மதியழகன் ஆஜர்படுத்தப்பட்டார்