Breaking | Karti Chidambaram | கார்த்தி சிதம்பரத்துக்கு ஷாக்... பரபரப்பு உத்தரவு
"கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய நடவடிக்கை செல்லும்"/டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளையும், வங்கி கணக்கையும் முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை செல்லும்/எம்பி, எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவு/ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் டெல்லி சொத்துகளையும், வங்கி கணக்கையும் முடக்கிய அமலாக்கத்துறை /அமலாக்கத்துறையின் நடவடிக்கையை பிஎம்எல்ஏ மேல்முறையீடு தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது/சொத்துக்கள், வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு